உடையலாமா மனம் உதிர்ந்த மலர்களுக்கும் உயிர்விட்ட இலைகளுக்கும் வருந்தி உடைந்திருந்தால் உயர்ந்திருக்குமா மரம்? உள்ளத்திற்கு உரமாகும் தோல்விகளுக்காக உருக்குலைந்து உடையலாமா மனம் ! -வி ஆஷாபாரதி
Post a Comment