Panitthuli kavithai

October 31, 2018
பனித்துளி பகலவன் பார்த்த நொடியில், பூக்களைவிட்டுப் பிரிந்ததே பனித்துளி! பகையோ? பயமோ? பகலவனுடன் பனித்துளிக்கு! - ஏனோ  இது புதி...Read More

Sila manangal kavithai

October 30, 2018
 சில மனங்கள் நினைவுகள் விருந்தாகி, மறதி மருந்தாகி, கனவுகளின் கலவையில், இலக்குகளை அடைந்தும் இளைப்பாறாமல் , புதிய இலக்குகளுடன் -நித...Read More

Vizhigal kavithai

October 29, 2018
விழிகள் விழிகளும், வயல்வெளிகளும், வற்றின நீரின்றி, வறட்சியும் வலிகளும் வாடிக்கையானதால்!                    -வி.ஆஷாபாரதி...Read More

Kudai kavithai

October 28, 2018
குடை சாரல் மழையின் சிறு துளியும், சுடும் வெயிலின் சூரியக் கதிர்களும், சற்று கூட என்னைச் சிதைத்திடாமல், சலிப்பின்றி -என் சிரத்தின்...Read More

Kadal alaigal kavithai

October 27, 2018
கடல் அலைகள் கடும் கோபமோ? கரை சேர்ந்த பின்னும் கடலலைகளுக்கு! - பொங்குகிறதே கரைகளில்  நுரைகளாய் கணக்கின்றி!                   -வி.ஆ...Read More

Manangal kavithai

October 26, 2018
மனங்கள் மண்ணைப் பிரிந்த வலியை மறைத்து, மண்ணின் மணத்துடன் விடை தரும் வேர்களைப் போல மனங்கள் சில!          -வி.ஆஷாபாரதி Read More

Nedunchaalai kavithai

October 25, 2018
நெடுஞ்சாலை  நெடுந்தொலைவுகள்  நித்தமும் பயணிக்கும்  நெடுஞ்சாலைகள் -பலரின்  நெடுங்கதைகளைச் சுமந்து!                         -வி.ஆஷாபார...Read More

Kavalai kavithai

October 24, 2018
கவலை மறைய மறுக்கிறது! -பல மடங்காகிறது! மறைக்க முயலும் மனங்களின் " கவலை".                -வி.ஆஷாபாரதி Read More

Maranthaagum manam kavithai

October 23, 2018
மருந்தாகும் மனம் மீளாத் துயரிலும், மீட்க முடியா இழப்பிலும், மரணித்து வரும் மனதிற்கு, மருந்தாகும் -சில மகத்தான மனங்கள் -தன் மரண ...Read More

Thervarayil Ezhuthukol kavithai

October 22, 2018
தேர்வறையில் எழுதுகோல்   மனதில் என்ன பாரமோ? மற்றவரேனும் விதித்த தடையோ? மனதில் உள்ளதைக் கூற மறுக்கிறதே காகிதத்திடம், மை இருந்தும் தேர்...Read More

Puthainthavai kavithai

October 21, 2018
புதைந்தவை புதைந்த இடம் மண்ணில் எனில், பல நூற்றாண்டானாலும் -மீட்கலாம் பத்திரமாய் அகழ்வாராய்ச்சிகளால்! பல முறை முயன்றும் -மீட்பதில் பட...Read More

Tholvigal kavithai

October 20, 2018
தோல்விகள் பாதை மாறாமல் பயணிக்க வைத்த பெருமை, பலமுறை -என்னை பின்னோக்கி இழுத்து பலவீனமாக்குவது போல் -மாய பிம்பம் கொண்ட தோல்விகளே!   ...Read More

Ethirpaarppu kavithai

October 18, 2018
எதிர்பார்ப்பு என்றும் பயணித்ததேயில்லை ஏமாற்றங்களும் வலிகளும் எதிர்பார்ப்புகளற்ற பாதையில்!                      -வி.ஆஷாபாரதி Read More

Panitthuli kavithai

October 17, 2018
பனித்துளி இரவெல்லாம் வியர்க்கிறதே இப்படி! பகலில் பூத்துக் குலுங்கி புன்னகை தூவிய பூக்களுக்கும் பணிச்சுமையோ! பனித்துளிகள் அதற்கு ...Read More

Neerum neruppum kavithai

October 16, 2018
நீரும் நெருப்பும் தான் சேரும் இடத்திற்கேற்ப தன்னையே மாற்றும்" நீர்"! தன்னைச் சார்ந்தோரை தன்னைப்போல மாற்றும் "தீ"...Read More

Minnal kavithai

October 15, 2018
மின்னல்  குற்றம் யாது இழைத்ததோ -அந்த  கார்முகில்கள்-வானிற்கு ஏனோ  கணக்கற்ற  கசையடிகள்! " மின்னல்" எனும் பெயரில்!        ...Read More

Anjal petti kavithai

October 14, 2018
அஞ்சல் பெட்டி இடைவிடா இடையூறுகளுக்கெல்லாம் தன் இயக்கத்திலிருந்து சற்றும் இறங்கிடாமல் இன்றும் கொண்டு சேர்க்கிறது இதயக்  கருத்துக்கள...Read More

Poojiyam kavithai

October 13, 2018
பூஜ்ஜியம் முதன்மை முக்கியம்தான் ! -ஆனால் மதியின்றி முந்திச் சென்று மதிப்பிழக்காமல் -தன்னுடன் மற்றவர் மதிப்பையும் மடங்காக உயர்த்தும...Read More

Throgangal kavithai

October 12, 2018
துரோகங்கள் தலை வணங்குகிறேன்! தரையில்  வீழ்த்தி -பின் தரணியாள வித்திட்ட துரோகங்களுக்கு!              -வி.ஆஷாபாரதி Read More

Nee kavithai

October 11, 2018
நீ சிகரம் தொடுவது -உன் சிறந்த முயற்சி என்றால் சிறகொடிந்து வீழ்வதும் சிலரின் சூழ்ச்சியல்ல -உன்னுள் சிம்மாசனமிட்டிருக்கும் "நீ ...Read More

Vanin payam kavithai

October 10, 2018
வானின் பயம் வானம் ஒளிந்துகொண்டது வெண்மேகங்களுக்குள்! எழுதுகோலுக்கு மையாக எடுத்துக் கொள்வேன் அதன் நீல நிறத்தை நான் -என எண்ணிப் பயந...Read More

Veelchi kavithai

October 09, 2018
வீழ்ச்சி விருட்சமாகியிருக்காது விதைகள்! வாழ்வு இருந்திருக்காது -நம்முடனேயே வாழும் நிழல்களுக்கு!   வீழ்ச்சிக்காக வருந்தியி...Read More

Narkunam kavithai

October 08, 2018
நற்குணம் நிரப்பப்படும் மனம் தினம் நூற்றுக்கணக்கில் ரணங்களால் ! -எனினும் நகத்தினளவும் நகர்வதில்லை நற்குணத்திலிருந்து சில மனம்  ! ...Read More

Ninaivalaigal kavithai

October 07, 2018
நினைவலைகள் கரைவரை, கடலலலைகளின் பயணம்! கடல் தாண்டி சில தூரம் காற்றலைகளின் பயணம்! நிற்காமல், நீங்காமல், நீண்ட பயணம் -ஏனோ நம் நினைவ...Read More

Kattil kavithai

October 06, 2018
கட்டில் மடி தந்தன நான் உறங்க, மரணித்த பின்னும் மரங்கள் "கட்டிலாய்"!               -வி.ஆஷாபாரதி Read More

Nilanadukkam kavithai

October 05, 2018
நிலநடுக்கம் நிலைகுலையுமளவிற்கு நிந்தித்ததாரோ நிலத்தை! நிலைகுலைந்து நடுங்கியதில், நடுங்கி விட்டன நாடுகளே ! -"நிலநடுக்கம்...Read More

Nizhalum nijamum kavithai

October 04, 2018
நிழழும் நிஜமும் நிழல் நிஐமாக, நிஜம் நிழலாக, நினைத்து நித்தமும் தொலைக்கிறோம் நாட்களை, நம்மில் பலர்! நிரந்தர தீர்வு இதற்கு: நிர்...Read More

Payanattra pani kavithai

October 03, 2018
பயனற்ற பணி பாதிக் கிணற்றைத்  தாண்டி பின் பாதை மாறிச் சென்று, பெறவில்லையே பெரும் வெற்றி! என, புலம்புவதே -நம்மில் பலரின் பயனற்ற ப...Read More

Naarkaali kavithai

October 02, 2018
நாற்காலி அழித்த பின்னும் , அமர வைத்து அழகு பார்க்கிறதே அன்றாடம்! அறுக்கப்பட்ட மரங்கள்  நாற்காலியாய்! -வி.ஆஷாபாரதி Read More

Silar kavithai

October 01, 2018
சிலர் விடிந்த பின்னும் விடை தர மறுக்கும் -சில விண்மீன்கள் போல, மண்ணில் மறைந்த பின்னும் மறக்க மறுக்கும் மனம் சிலரை!               ...Read More