Thervarayil Ezhuthukol kavithai

தேர்வறையில் எழுதுகோல்
  மனதில் என்ன பாரமோ?
மற்றவரேனும் விதித்த தடையோ?
மனதில் உள்ளதைக் கூற
மறுக்கிறதே காகிதத்திடம்,
மை இருந்தும் தேர்வறையில் எழுதுகோல்!
மணித்துளிகளில் -எனக்கு
மரண பயத்தைக் காட்டி!
                    -வி.ஆஷாபாரதி








No comments