Puthainthavai kavithai

புதைந்தவை
புதைந்த இடம் மண்ணில் எனில்,
பல நூற்றாண்டானாலும் -மீட்கலாம்
பத்திரமாய் அகழ்வாராய்ச்சிகளால்!
பல முறை முயன்றும் -மீட்பதில்
படு தோல்வி தான்,
புதைந்தவை மனதில்  என்றால்!
             -வி.ஆஷாபாரதி

No comments