Tholvigal kavithai

தோல்விகள்
பாதை மாறாமல்
பயணிக்க வைத்த பெருமை,
பலமுறை -என்னை
பின்னோக்கி இழுத்து
பலவீனமாக்குவது போல் -மாய
பிம்பம் கொண்ட தோல்விகளே!
                   -வி.ஆஷாபாரதி

No comments