Ethirpaarppu kavithai

எதிர்பார்ப்பு

என்றும் பயணித்ததேயில்லை
ஏமாற்றங்களும் வலிகளும்
எதிர்பார்ப்புகளற்ற பாதையில்!
                     -வி.ஆஷாபாரதி

No comments