பனித்துளி இரவெல்லாம் வியர்க்கிறதே இப்படி! பகலில் பூத்துக் குலுங்கி புன்னகை தூவிய பூக்களுக்கும் பணிச்சுமையோ! பனித்துளிகள் அதற்கு சாட்சி! -வி.ஆஷாபாரதி
Post a Comment