நீரும் நெருப்பும் தான் சேரும் இடத்திற்கேற்ப தன்னையே மாற்றும்" நீர்"! தன்னைச் சார்ந்தோரை தன்னைப்போல மாற்றும் "தீ"! தக்க சமயம் "தீ "யாக தகுந்த இடத்தில் தன்னையே மாற்றிக் கொள்ளும் நீராக தினமும் நாம்! -வி.ஆஷாபாரதி
Post a Comment