Minnal kavithai

மின்னல்

 குற்றம் யாது இழைத்ததோ -அந்த
 கார்முகில்கள்-வானிற்கு ஏனோ
 கணக்கற்ற
 கசையடிகள்!
" மின்னல்" எனும் பெயரில்!
              -வி.ஆஷாபாரதி

1 comment: