அஞ்சல் பெட்டி இடைவிடா இடையூறுகளுக்கெல்லாம் தன் இயக்கத்திலிருந்து சற்றும் இறங்கிடாமல் இன்றும் கொண்டு சேர்க்கிறது இதயக் கருத்துக்களை இனிதே ஏந்தி இதயத்தின் நிறத்தினிலே, "இறந்திடும் இனி இது" - என அஞ்சப்பட்ட அஞ்சல்பெட்டி!
Post a Comment