பூஜ்ஜியம் முதன்மை முக்கியம்தான் ! -ஆனால் மதியின்றி முந்திச் சென்று மதிப்பிழக்காமல் -தன்னுடன் மற்றவர் மதிப்பையும் மடங்காக உயர்த்தும் மகத்தான மாண்புடையது எண்களுக்குப் பின் நின்று ஏற்றம் காணும் பூஜ்ஜியம் ! -வி.ஆஷாபாரதி -வி.ஆஷாபாரதி
Post a Comment