Throgangal kavithai

துரோகங்கள்
தலை வணங்குகிறேன்!
தரையில்  வீழ்த்தி -பின்
தரணியாள வித்திட்ட
துரோகங்களுக்கு!
             -வி.ஆஷாபாரதி



No comments