Nee kavithai

நீ

சிகரம் தொடுவது -உன்
சிறந்த முயற்சி என்றால்
சிறகொடிந்து வீழ்வதும்
சிலரின் சூழ்ச்சியல்ல -உன்னுள்
சிம்மாசனமிட்டிருக்கும்
"நீ "என்னும் ஒருவனால்!
                -வி.ஆஷாபாரதி














2 comments: