Vanin payam kavithai

வானின் பயம்
வானம் ஒளிந்துகொண்டது
வெண்மேகங்களுக்குள்!
எழுதுகோலுக்கு மையாக
எடுத்துக் கொள்வேன் அதன்
நீல நிறத்தை
நான் -என
எண்ணிப்
பயந்ததோ?
          -வி.ஆஷாபாரதி

No comments