Veelchi kavithai

வீழ்ச்சி

விருட்சமாகியிருக்காது
விதைகள்!
வாழ்வு இருந்திருக்காது -நம்முடனேயே
வாழும் நிழல்களுக்கு!  
வீழ்ச்சிக்காக
வருந்தியிருந்தால்!

                     -வி.ஆஷாபாரதி

No comments