Narkunam kavithai

நற்குணம்


நிரப்பப்படும் மனம் தினம்
நூற்றுக்கணக்கில் ரணங்களால் ! -எனினும்
நகத்தினளவும்
நகர்வதில்லை
நற்குணத்திலிருந்து சில
மனம்  !
                   -வி.ஆஷாபாரதி




No comments