நினைவலைகள் கரைவரை, கடலலலைகளின் பயணம்! கடல் தாண்டி சில தூரம் காற்றலைகளின் பயணம்! நிற்காமல், நீங்காமல், நீண்ட பயணம் -ஏனோ நம் நினைவலைகளுக்கு மட்டும்! -வி.ஆஷாபாரதி
Post a Comment