Maranthaagum manam kavithai

மருந்தாகும் மனம்

மீளாத் துயரிலும்,
மீட்க முடியா இழப்பிலும்,
மரணித்து வரும்
மனதிற்கு,
மருந்தாகும் -சில
மகத்தான
மனங்கள் -தன்
மரண வலிகளை மறைத்து!
                     -வி.ஆஷாபாரதி

No comments