Nedunchaalai kavithai

நெடுஞ்சாலை
 நெடுந்தொலைவுகள்
 நித்தமும் பயணிக்கும்
 நெடுஞ்சாலைகள் -பலரின்
 நெடுங்கதைகளைச் சுமந்து!
                        -வி.ஆஷாபாரதி







No comments