Manangal kavithai

மனங்கள்
மண்ணைப் பிரிந்த
வலியை
மறைத்து,
மண்ணின் மணத்துடன்
விடை தரும்
வேர்களைப் போல
மனங்கள் சில!
         -வி.ஆஷாபாரதி



No comments