Kadal alaigal kavithai

கடல் அலைகள்


கடும் கோபமோ?
கரை சேர்ந்த பின்னும்
கடலலைகளுக்கு! - பொங்குகிறதே
கரைகளில்  நுரைகளாய்
கணக்கின்றி!
                  -வி.ஆஷாபாரதி



No comments