Kudai kavithai
குடை
சாரல் மழையின்
சிறு துளியும்,
சுடும் வெயிலின்
சூரியக் கதிர்களும்,
சற்று கூட என்னைச்
சிதைத்திடாமல்,
சலிப்பின்றி -என்
சிரத்தின்
சிறு அடி மேல் - இதன்
சிம்மாசனம்
சிதைந்தது இன்று ! -அதன்
சிறு கிழிசல்கள்
சில ஆயிரங்களானதால்! -அன்று முதல்
சிறுதுளியும் சுடும் வெயிலும்
சந்தித்தன சோகமாய்
சில நூறு தடவை என்னுள்!
-வி.ஆஷாபாரதி
சாரல் மழையின்
சிறு துளியும்,
சுடும் வெயிலின்
சூரியக் கதிர்களும்,
சற்று கூட என்னைச்
சிதைத்திடாமல்,
சலிப்பின்றி -என்
சிரத்தின்
சிறு அடி மேல் - இதன்
சிம்மாசனம்
சிதைந்தது இன்று ! -அதன்
சிறு கிழிசல்கள்
சில ஆயிரங்களானதால்! -அன்று முதல்
சிறுதுளியும் சுடும் வெயிலும்
சந்தித்தன சோகமாய்
சில நூறு தடவை என்னுள்!
-வி.ஆஷாபாரதி
Post a Comment