Silar kavithai

சிலர்
விடிந்த பின்னும்
விடை தர மறுக்கும் -சில
விண்மீன்கள் போல,
மண்ணில்
மறைந்த பின்னும்
மறக்க மறுக்கும்
மனம் சிலரை!
              -வி.ஆஷாபாரதி

2 comments:

  1. உன்னுடைய கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது,வாழ்த்துக்கள் ஆஷா.

    ReplyDelete
  2. மிக்க நன்றி 🤗🤗🤗🤗

    ReplyDelete