Naarkaali kavithai

நாற்காலி
அழித்த பின்னும் ,
அமர வைத்து
அழகு பார்க்கிறதே
அன்றாடம்!
அறுக்கப்பட்ட மரங்கள் 
நாற்காலியாய்!
-வி.ஆஷாபாரதி

No comments