பயனற்ற பணி பாதிக் கிணற்றைத் தாண்டி பின் பாதை மாறிச் சென்று, பெறவில்லையே பெரும் வெற்றி! என, புலம்புவதே -நம்மில் பலரின் பயனற்ற பணி! -வி.ஆஷாபாரதி
Post a Comment