Nizhalum nijamum kavithai

நிழழும் நிஜமும்


நிழல் நிஐமாக,
நிஜம் நிழலாக,
நினைத்து
நித்தமும் தொலைக்கிறோம்
நாட்களை,
நம்மில் பலர்!
நிரந்தர தீர்வு இதற்கு:
நிர்ணயிக்கப்பட வேண்டும் இந்த இலக்கு:
"நிகழ்காலத்தில்
நிதானமாக பயணிப்பதே"!
              -வி.ஆஷாபாரதி

No comments