Nilanadukkam kavithai

நிலநடுக்கம்

நிலைகுலையுமளவிற்கு
நிந்தித்ததாரோ
நிலத்தை!
நிலைகுலைந்து
நடுங்கியதில்,
நடுங்கி விட்டன
நாடுகளே !
-"நிலநடுக்கம்"
           -வி.ஆஷாபாரதி

No comments