Kanavugal kavithai January 31, 2019 கனவுகள் "சந்தர்ப்பங்கள்" "சோம்பல்கள்", "சோகங்கள் " என்பதில் ஒன்று சிறையிட்டதால், சிதறிக் கிடக்கின்றன ...Read More
Latchiyam kavithai January 29, 2019 லட்சியம் "நாளை ,நாளை" என நம் உதடுகள் உச்சரிக்கும் நொடியிலிருந்தே நகர்ந்து செல்லும் நட்சத்திரங்களையும் தாண்டி நெடுந்தூரம்...Read More
ennul uthithavai January 27, 2019 வணக்கம் . தங்களின் தமிழ் தாகத்தைத் தணிக்கும் முயற்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.அதனை கீழுள்ள link மூலம் இலவசமாக ...Read More
valigalin ootru kavithai January 25, 2019 வலிகளின் ஊற்று வலிகளை மறைக்கும் வலிமை இன்றி, வருத்தங்களை மறக்கும் வல்லமை இன்றி, வெளிவர வழிகள் வேறேதுமின்றி, விழிகளின் வழியே வழிந...Read More
Nilam kavithai January 21, 2019 நிலம் நித்தமும் நிகழும் வேற்றுமை, நினைவில் இருப்பதில்லை நிலத்திற்கு ஒருபோதும். நிராகரிப்பதில்லையே -வேற்றுமை நிகழ்த்தி நகர்கள் யாவ...Read More
Pookal kavithai January 20, 2019 பூக்கள் பறித்துச் சென்றன என் விழிகளை பூக்கள் -அதை பறிப்பதற்கு சற்று முன் ! -வி ஆஷாபாரதி Read More
Sannalgal kavithai January 18, 2019 சன்னல்கள் இசைக்கருவிகளாகின இன்று சன்னல்கள் இரவில் வீசிய சூறைக்காற்றால் ! -வி ஆஷாபாரதி Read More
Moongilgal January 14, 2019 மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள் புல்லாங்க...Read More
Sarugugal kavithai January 13, 2019 சருகுகள் கடும் குளிர் என்னை கடத்திச் சென்று கொன்று விடாமல் காக்க -எரிகின்றன கடந்த வாரம் கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின் காய்ந்த ...Read More
Kanaakal kavithai January 12, 2019 கனாக்கள் துயிலெழுந்தபின்தான் தூங்கச் செல்கின்றன -கண் துஞ்சாது தவறாமல் தொலைதூரம் -என்னுடன் தூக்கத்தில் பயணித்த கனாக்கள். ...Read More
Kaippesi kavithai January 11, 2019 கைப்பேசி கைப்பேசியுடன் விளையாடி, கட்செவியில் உரையாடி -இதிலிருந்து கொஞ்சம் விலகியிருப்பவனை காரணமின்றி எள்ளி நகையாடி, காண்பதையெல்லாம...Read More
Panam kavithai January 10, 2019 பணம் கிடக்கின்றன குவிந்து குறைவற்ற செல்வம் கணக்கின்றி எங்கும் -ஏனோ கனக்கிறதே மனம்! -பண காகித்துடனேயே நித்தமும் உரையாடி! கலந்துரையாட...Read More
Vettrumai kavithai January 09, 2019 வேற்றுமை வேர் பிடித்து வளர்கையிலேயே வெட்டி விட்டனவோ வேற்றுமையை மரங்கள் ! வாழை , தென்னை வாகை ,பனை வேங்கை ,புங்கை என வகைகள் தான் எ...Read More
Kadhai January 08, 2019 கதை காணவில்லை கதை சொல்ல எவரையும், கணினிகளின் உலகில் ! கட்டளை யார் இட்டதோ ? கதைகள் சொல்லும் பணியில் கோடி விண்மீன்கள்! கதைகள் பல ...Read More
Neertthuli kavithai January 07, 2019 நீர்த்துளி நீல வானின் உயரத்தை நீங்கா முயற்சியால் நீர்த்துளியே அடையும் நிமிடத்தில் தான், நடக்குமா ? நாளை முயல்வோமா? -என...Read More
Naalai kavitahi January 06, 2019 நாளை நாம் நித்தமும் சொல்லும் 'நாளை' நிராகரித்துவிடுகிறது இன்றைய நாளை! -வி.ஆஷாபாரதி Read More
Kanneeril putthagam kavithai January 05, 2019 கண்ணீரில் புத்தகம் "காலத்தால் அழியாது "என கரவொலிகள் பெற்றதை எண்ணி கண்ணீரில் கடைசிப் பக்கங்களை காணாமல் துடிக்கும் கதைப் ...Read More
Ulagam kavithai January 04, 2019 உலகம் அறுகிவிட்ட அறம் - ஈரம் அகன்றுவிட்ட மனம்! அஞ்சுவதற்குக்கூட அஞ்சாத குணம்! அவையாவும் அமைந்த ஓர் அவசர உலகில் அன்றாடம் அகதிய...Read More
Minvettu kavithai January 03, 2019 மின்வெட்டு மின் தடை! மன்னிப்புக் கோரி மண்ணில் வீழ்ந்து மணிக்கணக்கில் மின்கம்பிகள்! மனமில்லை மன்னிக்க எவருக்கும்! மன்னிக்க முயன்ற ...Read More
Mazhai kavithai January 02, 2019 மழை நீண்டநேரம் முகில்கள் நீர் தெளித்த பின்னும் நன்றாய் உறங்குகின்றன நட்சத்திரங்கள் ! -வி.ஆஷாபாரதி Read More
Payanangal kavithai January 01, 2019 பயணங்கள் பயணங்கள் தந்த பலம்! படுதோல்விகளுக்குப் பலியாகாமல் பத்திரமாய் மனம்! -வி.ஆஷாபாரதி Read More