Nilam kavithai

நிலம்

நித்தமும்
நிகழும் வேற்றுமை,
நினைவில் இருப்பதில்லை
நிலத்திற்கு ஒருபோதும்.
நிராகரிப்பதில்லையே -வேற்றுமை
நிகழ்த்தி
நகர்கள் யாவையும்
நரகங்களாக்கும் - மனித
நிழல்களைக்கூட
நிலம் .
            -வி ஆஷாபாரதி







1 comment: