valigalin ootru kavithai

வலிகளின் ஊற்று
வலிகளை மறைக்கும்
வலிமை இன்றி,
வருத்தங்களை மறக்கும்
வல்லமை இன்றி,
வெளிவர
வழிகள் வேறேதுமின்றி,
விழிகளின்
வழியே
வழிந்தோடியது
வற்றாமல் சில
விநாடிகள்
வலிகளின் ஊற்றாய் "கண்ணீர்"
               -வி.ஆஷாபாரதி



2 comments: