Sarugugal kavithai

சருகுகள்
கடும் குளிர் என்னை
கடத்திச் சென்று
கொன்று விடாமல்
காக்க  -எரிகின்றன
கடந்த வாரம்
கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின்
காய்ந்த சருகுகள்.
           -வி ஆஷாபாரதி






No comments