மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள் புல்லாங்குழல்களாய். -வி ஆஷாபாரதி
Post a Comment