Kanaakal kavithai

கனாக்கள்


துயிலெழுந்தபின்தான்
தூங்கச் செல்கின்றன -கண்
துஞ்சாது
தவறாமல்
தொலைதூரம் -என்னுடன்
தூக்கத்தில்  பயணித்த கனாக்கள்.
                    -வி ஆஷாபாரதி

2 comments: