Panam kavithai

பணம்
கிடக்கின்றன குவிந்து
குறைவற்ற செல்வம்
கணக்கின்றி எங்கும் -ஏனோ
கனக்கிறதே மனம்! -பண
காகித்துடனேயே நித்தமும் உரையாடி!
கலந்துரையாட
கள்ளமற்ற ஓர் மனம்கூடயின்றி!
               -வி ஆஷாபாரதி

3 comments: