Header Ads

test

Kadamai kavithai

March 28, 2019
கடமை கனிகள் நிறைந்த  மரமே கல்லெறியப்படும், கடமை தவறாத மனமே கணக்கின்றி காயப்படும். கவலை கொள்வதில்லை இரண்டுமே, கடமையை நிறுத்தியதில்லை...Read More

Manathin paagupaadu kavithai

March 25, 2019
மனதின் பாகுபாடு மணிக்கணக்கில் மனனம் செய்தவையெல்லாம் மறந்து போகையில்- மணித்துளிகளில் ஏற்பட்ட மனதின் காயங்கள் மட்டும் மறந்து போக மற...Read More

Putthagam kavithai

March 22, 2019
புத்தகம் கால்களின்றி கூட்டிச் செல்கிறது எங்கோ என்னை கட்டணமின்றி சொற்களால் புத்தகம்.                  -வி ஆஷாபாரதி Read More

Mugamoodi kavithai

March 19, 2019
முகமூடி முகமூடிகளை மாற்றுவதிலேயே முடிந்துவிடுகிறது - சில மனிதர்களின் -வாழ்வு முழுவதும்.                 -வி ஆஷாபாரதி Read More

Iyarkkai ennum peruvaram kavithai

March 17, 2019
இயற்கை என்னும் பெருவரம் என்று பிறந்ததோ எழில் கொஞ்சும் அந்த வானம் எண்ணிலடங்கா இயற்கை என்னும் வரம் என்னைச் சுற்றி நாளும்! என்னே  படை...Read More

Mazhai kavithai

March 14, 2019
மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய்.            -வி ஆஷாபாரதி Read More

Kanneer kavithai

March 09, 2019
கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர்         -வி ஆஷாபாரதி Read More

Vinmeengalin pani kavithai

March 08, 2019
விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More

Vennilavin varugai

March 07, 2019
வெண்ணிலவின் வருகை   வானெங்கும் அந்தச் சூரியன் விரிக்கும் சிவப்புக் கம்பளம், வெண்ணிலவின் வருகைக்கு -தான் விழித்ததிலிருந்தே . ...Read More

Uthiram kavithai

March 05, 2019
உதிரம் உதிர்ந்த பூக்களின் உதிரம், உணரப்பட்டது ஓர் தருணம்- அவை உரமாகி உயிரூட்டவதற்கு முன் -என்னை உரசிச்  சென்ற  ஓர் நொடியில் .     ...Read More

Vittilpoochiyum iravum

March 03, 2019
விட்டில் பூச்சியும் இரவும் வீதியெங்கும் விரிக்கிறது இரவு -தன் வலையை விட்டில் பூச்சிகளைத் தேடி  -அவையெல்லாம் விரைகின்றன விளக்கைத்...Read More

Ezhuthugol kavithai

March 02, 2019
எழுதுகோல் எழுதும் அழுதுகொண்டே எழுதுகோல் - மனம் பழுதுகளால் நிறைந்த -சில பொழுதுகளில்.                   -வி ஆஷாபாரதி Read More

Iravu kavithai

March 01, 2019
இரவு எண்ணிச் சரி பார்க்கின்றன என்னால் எண்ணப்பட்ட விண்மீன்களை எனக்குப் பின் என் வீட்டுத் தோட்டத்து வண்டுகள்  இசையுடன்,கதிரவன் எழும்வ...Read More