இரவு எண்ணிச் சரி பார்க்கின்றன என்னால் எண்ணப்பட்ட விண்மீன்களை எனக்குப் பின் என் வீட்டுத் தோட்டத்து வண்டுகள் இசையுடன்,கதிரவன் எழும்வரை! -வி ஆஷாபாரதி
Post a Comment