மகிழ்ச்சியைத் தேடி மாசடைந்த மனம் மன்னிக்கத் தெரியா குணம் மலையெனக் குவிந்த மற்றவருக்கு உதவா பணம்-யாவும் முயற்சிக்கும் மகழ்ச்சியைத் தேடி தினம். -வி ஆஷாபாரதி
Post a Comment