வெண்ணிலவு
விண்ணில் கதிரவனிடம்
வாங்கி, -அது
வீட்டிற்கு (மாலை) செல்லும்வரை தாங்கி -இரவின்
வருகைக்கு ஏங்கி -பின்
வாரி
வழங்கும்
வேற்றுமையின்றி
வாங்கிய
வெளிச்சத்தை மட்டும் -ஏனோ
வெப்பத்தை
வழங்க - மனம்
வருவதில்லை -அந்த
வஞ்சகமில்லா
வெண்ணிலவிற்கு என்றும்.
-வி ஆஷாபாரதி
Nice
ReplyDeleteThank u so much🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ReplyDelete