Vittilpoochiyum iravum

விட்டில் பூச்சியும் இரவும்



வீதியெங்கும்
விரிக்கிறது இரவு -தன்
வலையை
விட்டில் பூச்சிகளைத் தேடி  -அவையெல்லாம்
விரைகின்றன
விளக்கைத் தேடி.
            -வி ஆஷாபாரதி
  

No comments