Uthiram kavithai

உதிரம்
உதிர்ந்த பூக்களின்
உதிரம்,
உணரப்பட்டது ஓர் தருணம்- அவை
உரமாகி
உயிரூட்டவதற்கு முன் -என்னை
உரசிச்  சென்ற  ஓர் நொடியில் .
                    -வி ஆஷாபாரதி




No comments