Pallaanguli kavithai

November 13, 2018
பல்லாங்குழி எப்படித் தெரிந்ததோ! எங்கள் வீதியின் சாலைக்கு, எனக்கு விளையாட்டு பிடிக்குமென்று! எங்கும் பல்லாங்குழிகளாயின எனக்காக!   ...Read More

Naattkkaatti kavithai

November 12, 2018
நாட்காட்டி எண்ணில் நாட்களைக் காட்டி, என்னில் உள்ளவை என்ன வென என்னையே நான் தேடி எங்கும் அலைகையில், எண்ணற்றவை என்னுள்ளே உண்டு என எனக...Read More

Sarugugal kavithai

November 11, 2018
சருகுகள்   சிறு சருக்கல்களுக்கே   சிதைந்துவிட்டதாய் எண்ணி   சோர்ந்து விடும் நமக்குச்,   செத்து மடிந்த பின்னும்,   சருகுகளாய்,   செ...Read More

Vellai manam kavithai

November 10, 2018
வெள்ளை மனம்   வழி மாறவோ,   விலை போகவோ,   விரும்பியதில்லை!   வாழ்த்துக்களுக்கும்,   வசைகளுக்கும்,   வளைந்ததுமில்லை!   வரையறையற்ற-...Read More

Uyarntha yeni kavithai

November 09, 2018
உயர்ந்த ஏணி எண்ணியதில்லை என்றும் ஏணி -பலரை ஏற்றம் காணச்செய்ததாலேயே -தான் எழ முடியாமல்  உடைந்ததாய்! "உடைந்தாலும் - பிறர் உயரச்...Read More