வெண்மேகம் கவிதை

வெண்மேகம் 
     
வயதானாலும்  நரைக்குச்
சாயமிட்டுக்
கொள்வதில்லை 
வெண்மேகங்கள்,
மழை நாட்கள் தவிர!
-வி.ஆஷாபாரதி 


No comments