Theadal kavithai

தேடல் 
      
நதிகளல்ல
நெகிழிகளின்
சங்கமமே இன்று
கடல்!
நீலக்கடலில்
நஞ்சில்லா
நல்வாழ்விற்கு
நீர்வாழ் உயிர்களின் 
நீண்ட தேடல்!
-வி.ஆஷாபாரதி 







No comments