Black money poem

   
   
கண்டுபிடிப்பு!
                     கடும் சோதனைகளுக்குப் பின்
கறுப்புப் பணம்! 
கரவொலிகள் கோடி அதற்கு !
ஏனோ  அவை
கருவூலத்தில்
காட்சி தருவது 
கனவில் தானோ?
-வி.ஆஷாபாரதி 



1 comment: