Sannalgal kavithai

January 18, 2019
சன்னல்கள் இசைக்கருவிகளாகின இன்று சன்னல்கள் இரவில்  வீசிய  சூறைக்காற்றால் !                         -வி ஆஷாபாரதி Read More

Moongilgal

January 14, 2019
மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள்  புல்லாங்க...Read More

Sarugugal kavithai

January 13, 2019
சருகுகள் கடும் குளிர் என்னை கடத்திச் சென்று கொன்று விடாமல் காக்க  -எரிகின்றன கடந்த வாரம் கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின் காய்ந்த ...Read More

Kanaakal kavithai

January 12, 2019
கனாக்கள் துயிலெழுந்தபின்தான் தூங்கச் செல்கின்றன -கண் துஞ்சாது தவறாமல் தொலைதூரம் -என்னுடன் தூக்கத்தில்  பயணித்த கனாக்கள்.        ...Read More

Kaippesi kavithai

January 11, 2019
கைப்பேசி கைப்பேசியுடன் விளையாடி, கட்செவியில் உரையாடி -இதிலிருந்து கொஞ்சம் விலகியிருப்பவனை காரணமின்றி  எள்ளி நகையாடி, காண்பதையெல்லாம...Read More