Sarivugal kavithai

July 21, 2018
                                      சரிவு     வாழ்வில் சரிவு, சரியான பாதையில்  செல்ல வைக்கும்  சாதனைக்கான கதவு ! -வி. ஆஷாபாரத...Read More

Vaanavil kavithai

July 20, 2018
வானவில்     வந்து  போகும்  வானவில் வண்ணங்களுக்குள்கூட வந்ததில்லை வகுப்பு சாதி பேதங்கள்! வாழும் மனிதர்களுக்குள் ஏன்? -வி. ஆஷா...Read More

Mittaai kadai kavithai

July 19, 2018
        மிட்டாய் கடை என்றும்  மொய்க்கும் மழலை கூட்டம்! ஏனோ மிக வெறிச்சோடி அந்த மிட்டாய் கடை! வெந்த விரல்களுடன் வீடு வரும் ம...Read More

Kulam kavithai

July 18, 2018
குளம்      குழுக்களாய்ப்  பிரிந்து ஏதோ கதைக்கிறது குளம் -நான் கல்லெறிந்த நொடியில்! -வி. ஆஷாபாரதி  Read More

Kuruviyin kural kavithai

July 17, 2018
குருவியின் குரல் குருவியின் குரல் கைபேசியில்!  கூர்ந்து கவனித்த பின்தான்  கண்டேன் ! வீடுகளால்  காட்டையிழந்து -பின் கதிர்வீச...Read More