Vaanavil kavithai

வானவில்
   
வந்து  போகும் 
வானவில் வண்ணங்களுக்குள்கூட
வந்ததில்லை
வகுப்பு சாதி பேதங்கள்!
வாழும் மனிதர்களுக்குள் ஏன்?
-வி. ஆஷாபாரதி 





No comments