Header Ads

test

Kaathirikum kaalam kavithai

காத்திருக்கும் காலம்
'காலம் வரும் 'என
காத்திருக்கும் அதே
கணம்,
காத்திருக்கிறது
காலமும்
கடும் உழைப்பை
காணிக்கையாக்குபவரை
கைகுலுக்கி மகுடம் சூட்ட!
         -வி .ஆஷாபாரதி

5 comments: