Yeni kavithai

ஏணி
      செறிவாக்கிய சரிவுகள்,
      திடமாக்கிய தடைகள்,
      எதிர்பாரா இழப்புகள்,
      எண்ணிலடங்கா தோல்விகள் -யாவும்
      உருவாகின படிக்கட்டுகளாய்!
      உச்சம் தொட
      உதவும் சாதனைக்கான  ஏணியில்!
                               -வி.ஆஷாபாரதி

No comments