வார்த்தை வாழ்த்தாகி, வசையாகி -மனதில் வடுவாகி - சில நேரங்களில் விடமாகி - பின் வெற்றிக்கு வித்தாகி, விதவிதமாய் வேடமிட்டு -நித்தமும் வாழ்கிறது -நம் யாவரின் வாழ்விலும் வார்த்தை ! -வி.ஆஷாபாரதி
Post a Comment